இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

உலகக்கோப்பை டி20 இரண்டாவது அரையறுதி போட்டி: அபார வெற்றி பெற்று இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
13 ஆம் நிறைவு தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இங்கிலாந்து அணி