சனி பெயர்ச்சி - உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?

மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை 6:04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகிறார்..
சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார். இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோவது யார்?. அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.