வாட்ஸ்அப் புதிய வசதி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

புதிய வசதியுடன் வாட்ஸ்அப் பிங்க் (Whatsapp Pink) என்ற மேம்படுத்தப்பட்ட ஆப் வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
வாட்ஸ்அப் பிங்க் நிறத்தில் மாறியதும் உங்களது தனிப்பட்ட தகவல்கள், வ்ங்கி விவரம், OTP உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்