Skip to main content

ஆடிப் பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை

ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் அழகர் மலை அருள்மிகு ஸ்ரீ இராக்காயி அம்மனுக்கு இன்று சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன