Skip to main content

சாம்சங் ப்ராஸசர், சூப்பர் ஆக்‌ஷன் கேமரா… மோட்டோவை உயிர்ப்பிக்குமா புதிய ஒன் ஆக்‌ஷன்?

நீண்ட நாள்கள் கழித்து ஓரளவுக்கு நல்ல போனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது மோட்டோரோலா.