Skip to main content

சார் ப்ளீஸ் ஒரு கப் டீ?

தினந்தோறும் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள்...?

நமது அன்றாட பழங்களில் ஒன்றாக இருப்பதான் டீ குடிப்பது (அருந்துவது) தினந்தோறும் சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி   ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள்  பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.