Skip to main content

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்....

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவில் . சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 18ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது