சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 47 காசுகள் அதிகரித்து

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 47 காசுகள் அதிகரித்து 104 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் அதிகரித்து, 95ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 3 ரூபாய் 57 காசுகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.