Skip to main content

செஸ் ஒலிம்பியாட்: 77 மெனு கார்டுகள், 3500 வெரைட்டிகள்: அசரவைக்கும் உணவு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அந்தந்த நாடுகளின் உணவு வகைகள் மூலம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

77 மெனு கார்டுகள், சிற்றுண்டிகள், சாஸ்கள் உள்பட 3500க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் உள்ளன. 700 உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 

ஒருநாள் அளிக்கப்படும் உணவு வகைகள் மறுநாள் வராமல் இருக்க ஒவ்வொரு நாளும் புதிய வகை மெனுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது