எலான் மஸ்க்கின் 14-வது குழந்தை!

அமெரிக்கா: நியூரோலிங்க் நிர்வாகி ஷிவோன், தனக்கும் எலான் மஸ்க்கிற்கும் பிறந்த குழந்தைக்கு ஷெல்டன் லிகர்கஸ் என பெயர் வைத்துள்ளதாக அறிவிப்பு; பதிவுக்கு விருப்பக்குறியிட்டுள்ளார் மஸ்க்
எலான் மஸ்க்கிற்கு இக்குழந்தையுடன் சேர்த்து 14 குழந்தைகள் உள்ளனர்; ஷிவோனுக்கும் மஸ்கிற்கும் ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளனர்