இசையமைப்பாளர் தமன்க்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா விலை உயர்ந்த போர்ஸ் கார் பரிசு

இசையமைப்பாளர் தமன்க்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ₹2 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த போர்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாக்கு மகாராஜ் ஆகிய ஹிட் படங்களுக்கு தமன் இசையமைத்து, தற்போது அகண்டா 2 படத்திற்கும் பணியாற்றி வருகிறார். இந்த வெற்றிக்கு பாராட்டாக கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது...!