காசி தமிழ் சங்கமம் பிப்ரவரி 15-24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டின் தலைப்பு தமிழ் மொழிக்கும் தமிழர்களின் வாழ்வியலுக்கும் அகஸ்திய முனிவர் ஆற்றிய பங்கு என்பதாகும். காசி பயணம் மேற்கொள்ள விரும்புவோர் http://kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.