அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
அவரது சாதனை உலகம் முழுவதையும் ஊக்கப்படுத்தியது.
பகிர்ந்த மதிப்புகள் மற்றும் கலாச்சார தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் வலுப்படுத்தும் பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்.
பிரதமர் மோடி ட்வீட்