Skip to main content

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும், கோடநாடு எஸ்டேட் முன்னாள் பங்குதாரருமான சுதாகரன்.