Skip to main content

குடியுரிமை - டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை கோர முடியாது என்ற அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தல்.