Skip to main content

மதுரை மீனாட்சியம்மனை விடிய விடிய தரிசிக்கலாம்

மதுரை மீனாட்சியம்மனை விடிய விடிய தரிசிக்கலாம்

சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 26ம் தேதி இரவு முதல் 27ம் தேதி அதிகாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நிர்வாகம் அனுமதி!

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 7 கால பூஜைகள் நடைபெறும்.

26ம் தேதி மாலைக்குள் பூஜைப் பொருட்களை பக்தர்கள் வழங்கலாம் என தெரிவிப்பு.