Skip to main content

பாரீஸ் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் காசோலைகளை வழங்கினார்

பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.7 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்