ஊழியர்களின் பணி மற்றும் செயல்திறனையும், பணியிடத்தில் நடக்கும் தவறான நடத்தைகளையும் கேள்வி கேட்காமல் இருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும்" தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு உதவிப் பேராசிரியை தொடர்ந்த குற்றவியல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து