பங்குச் சந்தைகள் தொடர்ந்து 8-வது நாளாக சரிவுடன் நிறைவு!

கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக பங்குச் சந்தைகள் தொடர்ந்து 8-வது நாளாக சரிவுடன் நிறைவு!
ஜூன் 2024-க்குப் பிறகு முதல் முறையாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.400 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்தது
சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939 புள்ளிகளாகவும், நிஃப்டி 102 புள்ளிகள் சரிந்து 22,929 புள்ளிகளாகவும் இன்றய வர்த்தகம் நிறைவு