Skip to main content

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். 

வரும் பத்தாம் தேதி திருக்கல்யாணமும் பதினோராம் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெற உள்ளது.