Skip to main content

தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறை திருவீதியுலா

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஶ்ரீ பஞ்சநதீஸ்வரர் தேவஸ்தானம் ஶ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஶ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டின் போது தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறை திருவீதியுலா.