Skip to main content

திரு ஆடிப்பூரம் பெருவிழா -7 ஆம் திருநாள்

வருடத்தில் #ஒருநாள் மட்டுமே! ஶ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில். (99-வது திவ்யதேசம்) திரு ஆடிப்பூரம் பெருவிழா -7 ஆம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்