Skip to main content

 திருவையாறு  மண்டலாபிஷேகப் பெருவிழா  

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான  திருவையாறு பூலோக கயிலாயம்   ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் -  ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் சென்ற மாதம் வெகு சிறப்பாக நடைபெற்ற  மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நாளை (23/03/25) ஞாயிறு அன்று காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் 
மண்டலாபிஷேகப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது!!!