Skip to main content

திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார்!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த திவ்யா திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு உடனிருந்தனர்.