Skip to main content

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இன்றும், நாளையும் பகல் நேரத்தில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேக மூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பிப்., மாதத்திலேயே இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளதால், கோடையின் தாக்