Skip to main content

தனது குழந்தைகளுடன் கமல்ஹாசனை சந்தித்த சினேகன்

கவிஞரும் மநீம நிர்வாகியுமான சினேகனுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. காதலர் தினமான இன்று, அக்குழந்தைகளுக்கு காதல் - கவிதை என பெயரிட்டு, தங்க வளையல்கள் அணிவித்து வாழ்த்தியுள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்