தருமை ஆதினம் ஆறு மாதத்தில் 1008 கிராமத் திருக்கோயில் வழிபாடு

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள்
ஆறுமாதத்தில் 1008 கிராமத் திருக்கோயில் வழிபாட்டில்
613/1
திருவாரூர்,புலிவலம்.
அருள்மிகு ஸ்ரீ வேத புரீஸ்வரர் சுவாமி. ஸ்ரீ வேதநாயகி அம்பிகா. திருக்கோவில்.(வைப்புத்தலம்)
614/2
திருவாரூர்,புலிவலம்.
அருள்மிகு ஸ்ரீ தெட்சிண கோகர்ணேஸ்வரர். ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை. திருக்கோவில்.(வைப்புத்தலம்)
615/3
திருவாரூர்,புலிவலம்.
அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள். திருக்கோவில்.
616/4
மாங்குடி.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சுவாமி. ஸ்ரீ விசாலாக்ஷி. திருக்கோவில்.
617/5
சாத்தங்குடி.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத. ஸ்ரீ விசாலாக்ஷி. திருக்கோவில்.
618/6
ஆத்தூர்.
அருள்மிகு ஸ்ரீரெத்தின புரீஸ்வரசுவாமி. ஸ்ரீ அபிராமி. திருக்கோவில்.
619/7
திருநெய்ப்பேர் (திருஏமப்பேறூர்]
அருள்மிகு ஸ்ரீ வன்மீகநாத சுவாமி. ஸ்ரீ உமா மகேஸ்வரி. திருக்கோவில்.(வைப்புத்தலம்)
620/8
திருநெய்ப்பேர்.
அருள்மிகு ஸ்ரீ நமிநந்தி அடிகளார்.திருக்கோயில்.
621/9
பாலையூர்.
அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வர. ஸ்ரீ பரமசுந்தரி. திருக்கோவில்.
622/10
குன்னியூர்.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத. ஸ்ரீ விசாலாக்ஷி. திருக்கோவில்.
623/11
சித்திரையூர்.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத. ஸ்ரீ விசாலாக்ஷி. திருக்கோவில்.
624/12
உமாமகேஸ்வரபுரம்.
அருள்மிகு ஸ்ரீ பாதாளேஸ்வரர். ஸ்ரீ ஸ்ரீமங்களாம்பிகை. திருக்கோவில்.
625/13
உமாமகேஸ்வரபுரம்.
அருள்மிகு ஸ்ரீ உமாமகேஸ்வரர். ஸ்ரீ உமாமகேஸ்வரி. திருக்கோவில்.
626/14கோமல்.
அருள்மிகு ஸ்ரீ கோமுக்தீஸ்வரர். ஸ்ரீ மஞ்சுளாம்பிகை. திருக்கோவில்.
627/15
புதுார்.
அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமி. ஸ்ரீ பர்வச வர்தினி. திருக்கோவில்.
628/16
விளத்தூர்.
அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வர. ஸ்ரீஆனந்தவல்லி. திருக்கோவில்.
629/17
பாமந்தூர்.
அருள்மிகு ஸ்ரீ நாகநாத சுவாமி.ஸ்ரீ பார்வதி தேவி. திருக்கோவில்.
630/18
அம்மனூர்.
அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. திருக்கோவில்.
631/19
கொளப்பாடு.
அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. திருக்கோவில்.தரிசனம்
632/20
வாழக்கரை.
அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர். ஸ்ரீ மீனாட்சி. திருக்கோவில்.
633/22
கீழையூர்.
அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வர. ஸ்ரீ வண்டமரும் பூங்குழலாள். திருக்கோவில்.(வைப்புத்தலம்)
634/23
கீழையூர்.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி. திருக்கோவில்.
635/24
கீழையூர்.
அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. திருக்கோவில்.(இடிபாடுக்கிடையே சுவாமியுள்ளார்)
636/25
கருங்கண்ணி.
அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள். திருக்கோவில்.
637/26
திருப்பூண்டி.
அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வர சுவாமி. ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள். திருக்கோவில்.
638/27
திருப்பூண்டி.
அருள்மிகு ஸ்ரீ கல்யாணநாத சுவாமி. ஸ்ரீ மங்கலநாயகி. திருக்கோவில்.
639/28
காமேஸ்வரம்.
அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர். ஸ்ரீ காமேஸ்வரி. திருக்கோவில்.
640/29
புதுப்பள்ளி.
அருள்மிகு ஸ்ரீ காலத்தியப்பர். ஸ்ரீ ஞானாம்பாள். திருக்கோவில்(.தருமையாதீன ராஜன்கட்டளை கிராமம் திருப்பணி செய்கிறோம்)
641/30
தலைஞாயிறு.
அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர். ஸ்ரீ கற்பகவல்லி அம்மை. திருக்கோவில்.
642/31
மணக்குடி.
அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர். ஸ்ரீ லோகநாயகி. திருக்கோவில்.தரிசனம் செய்தார்கள்!!!