Skip to main content

துர்காஸ்டாலின் திருக்கடவூர் மண்டலாபிஷேகம் தரிசனம்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் மனைவி திருமதி துர்காஸ்டாலின் அவர்கள் திருக்கடவூர் தருமையாதீன ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் மண்டலாபிஷேகம் தரிசனம் செய்தார்கள்