பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி

மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்கடவூர் தருமையாதீன ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் தைஅமாவாசை பட்டருக்கு அம்மை அருள் கொடுத்த ஐதீக திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் நேற்று நடைபெற்றது. இதில், தருமை ஆதினம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள்பெற்றனர்.