வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியிலிருந்து விலகல்
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியிலிருந்து விலகல்
அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்ப்பு