Skip to main content

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு 2 காவலர்கள், ஆயுதம் ஏந்திய ஒரு காவலரும் விஜய் எங்கு சென்றாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு