Skip to main content

விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பும் நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பு

பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் வரும் 20ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடைவிதிப்பு. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.