Home Uncategorized +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

+1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது.

மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

Exit mobile version