Saturday, March 14, 2026
HomeUncategorized10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்

10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்

நிதித்துறை செயலாளளர் கிருஷ்ணன், தொழில்துறைக்கு மாற்றம்

தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம்

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் அமுதா, மாநில அரசுப்பணிக்கு மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்

போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்

குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்

பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்

நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments