Friday, March 6, 2026
HomeUncategorized11ஆம் வகுப்பு-அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்

11ஆம் வகுப்பு-அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 8,07,098 பேர் எழுதியிருக்கின்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,43,232 பேர் (92.09 %)..

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.92% உயர்ந்துள்ளது. இதிலும் மாணவர்களை விட மாணவியரே 6.43% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்..
 ?.?????? 
அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் முதலாவதாக அரியலூர் உள்ளது. இங்கு தேர்ச்சி விகிதம் 97.76% ஆக உள்ளது. அடுத்த இடத்தில் ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகியவை உள்ளன.. 

சென்னையை பொருத்தவரை, தேர்ச்சி விகிதம் 90.93% ஆக உள்ளது..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments