Saturday, March 21, 2026
HomeUncategorized13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு

13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு – தமிழக அரசு.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.

திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், 1 பேரூராட்சி இணைக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட 13 நகராட்சிகள், புதிதாக அமைக்கப்பட உள்ளன

ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்பட 25 பேரூராட்சிகள், புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

29 கிராம ஊராட்சிகள், 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன- தமிழக அரசு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments