Tuesday, March 10, 2026
HomeUncategorized13 தொகுதி இடைத்தேர்தல் - 'I.N.D.I.A' கூட்டணி முன்னிலை

13 தொகுதி இடைத்தேர்தல் – ‘I.N.D.I.A’ கூட்டணி முன்னிலை

நாடு முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ‘I.N.D.I.A’ கூட்டணி கட்சிகள் 10ல் முன்னிலை.

‘I.N.D.I.A’ கூட்டணி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது; 2 தொகுதிகளில் தே.ஜ.கூட்டணி முன்னிலை.

பஞ்சாப்பில் காங். ஆம் ஆத்மி இடையே நேரடிப் போட்டி நிலவும் ஜலந்தர் மேற்கில் ஆம் ஆத்மி முன்னிலை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments