உலகம் முழுவதும் இந்தாண்டு மட்டும் சுமார் 1.30 லட்சம் ஊழியர்கள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக layoffs.fyi-ன் அறிக்கையில் தகவல்!
இந்தியாவில் 32 பெரு நிறுவனங்களில் இருந்து சுமார் 8,000 பேர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர்.
செலவின் குறைப்பு நடவடிக்கையே பலரின் பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

