Home Uncategorized 15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்டெல்.

15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்டெல்.

15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்டெல்.

அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் நிறுவனம் ஜூன் மாத காலாண்டில், அந்த நிறுவனம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது. இதனையடுத்து நடப்பாண்டு 10 பில்லியன் டாலர்( 83 கோடி ரூபாய்) மதிப்பு செலவை குறைப்பதற்காக 15 சதவீதத்திற்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.

கடந்தாண்டு இறுதியில் 1,24,800 பேர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றுவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் 15 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version