Home Uncategorized தங்கம் விலை அதிரடி உயர்வு!

தங்கம் விலை அதிரடி உயர்வு!

  • ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு.
  •  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1120 உயர்ந்தது. 
  • காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.880 உயர்ந்தது. 
  • தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனையாகிறது. 
  • ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Exit mobile version