Home Uncategorized 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியீடு   ,   120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு

120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
 வெள்ளை அறிக்கை இதுவரை!

1977ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 1977ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

1998ம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும், 2000ம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. பிரிவினர்களுக்கு அரசு பணிகளில் வழங்கிய இட ஒதுக்கீடு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடைசியாக சட்டப்பேரவையில் 2001ம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை தொடர்பாக எந்த விவாதமும் நடைபெற வில்லை.
தங்கம் விலை சரிவு: இரண்டு  நாட்களில் சவரனுக்கு 968 ரூபாய் குறைந்தது.
வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு

2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடி 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் கடமையாக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். கடன், வருமானம், செலவு ஆகியவை எவ்வாறு மாறி உள்ளன என்பது வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு 

* ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது 

* தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம்

“கடனில் தமிழ்நாடு.. ஊதியத்தை கொடுக்கவே கடன்”

குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியான வெள்ளை அறிக்கை

 “15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது”  

தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை 5 லட்சத்து 24,574 கோடியாக உள்ளது

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரு.2,63, 976 கடன் சுமை உள்ளது:

– நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Exit mobile version