Thursday, March 12, 2026
HomeUncategorized"20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை"

“20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை”

“தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும்”

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

“குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி,  திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு”

“திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் மிதமான மழை பெய்யும்”

” சிவகங்கை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments