Home Uncategorized 200 வருஷத்தில் ஒரு மாத மழை ஆயிரம் மி.மீ. தாண்டுவது இது 4...

200 வருஷத்தில் ஒரு மாத மழை ஆயிரம் மி.மீ. தாண்டுவது இது 4 தடவையாம்

200 வருஷத்தில் ஒரு மாத மழை ஆயிரம் மி.மீ. தாண்டுவது சென்னையில் இது நான்காவது தடவையாம்..

1088 mm – நவம்பர்  1918
1078 mm – அக்டோபர் 2005
1049 mm – நவம்பர் 2015
1003 mm – நவம்பர்ம்2021 ( இன்றிரவு  7.30 மணிவரை)

நவம்பர் முடிய இன்னும்மூன்று நாட்கள் இருக்கே..அப்போ பழைய ரெக்கார்ட் தூள் தூள்தான்.

Exit mobile version