Wednesday, March 4, 2026
HomeUncategorized2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு

2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு

படித்த  பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.7.2021 அன்று
காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் 
மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை 
 இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
 1.www.tnresults.nic.in 
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in
மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள 
கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
 மேலும்,பள்ளி மாணவர்கள் 22.7.2021 அன்று காலை 11 ந் தேதி  மணி முதல்
www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது 
பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண்
பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments