Home Uncategorized 2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்

நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்

2036-ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை

2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்

இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்

இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் புல்லட் ரயில் சேவை

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்

குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

Exit mobile version