Wednesday, February 4, 2026
HomeUncategorized23 லட்சம் இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!

23 லட்சம் இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை மாதம் முடக்கப்பட்ட கணக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ’இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 23.87 லட்சம் வாச்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இவை இந்தியாவின் புதிய தொழில்நுட்ப விதியை மீறிய கணக்குகள்’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதத்தில் 22 லட்சம் கணக்குகளும், மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments