Saturday, March 14, 2026
HomeUncategorized2ஆம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

2ஆம் கட்ட தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது

2ஆம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு

இன்றைய தேர்தலில் வாக்களிக்க 15.88 கோடி பேர் தகுதி

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு

கேரளா 20, ராஜஸ்தான் 13, கர்நாடகா 14, மகாராஷ்டிரா 8, உ.பி.8, ம.பி.6, மேற்கு வங்கம் 3, அசாம் 5, பீகார் 5, சத்தீஸ்கர் 3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மறைவால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் தேர்தல் தள்ளிவைப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments