Thursday, February 5, 2026
HomeUncategorized5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது, மத்திய அரசு!

5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது, மத்திய அரசு!

அதானி, ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கின்றன. ஏலத்தில் பங்கேற்க இருக்கும் இந்த 4 நிறுவனங்களும் டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளன.

அதிகபட்சமாக ஜியோ ₹14,000 கோடியும், அதானி நிறுவனம் ₹100 கோடியையும் செலுத்தி உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஏலம் வருகிற ஜூலை 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments