வரும் 28-ம் தேதி வானில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் என நாசா தகவல்!
இதற்கு பிறகு 2040-ல் தான் இதுபோன்று நிகழுமாம். இந்தியாவில் மார்ச் 3 முதல் அடுத்த 2 வாரங்களுக்கு யுரேனஸ், நெப்டியூனை தவிர மற்ற 5 கிரகங்களை வெறும் கண்களால் காணலாம்.

