Skip to main content

7 நாட்களில் பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் கரைக்கும் அற்புத ரணகள்ளி மூலிகை !...

7 நாட்களில் பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் கரைக்கும் அற்புத  ரணகள்ளி மூலிகை !...

சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும்.

இதனை இயற்கை முறையில் சரி செய்வது ஒரு நல்ல தீர்வாக அமையும். அப்படிப்பட்ட மூலிகையில் ஒன்றுதான் ரணகள்ளி.ரணகள்ளி நீங்கள் பறிக்க பறிக்க அது வளர்ந்து கொண்டே தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதற்கு தண்ணீரோ மழையோ தேவை இல்லை. காற்றின் ஈரப் பதத்தை வைத்து அது செழிப்பாக வளர்ந்து விடும். உடலில் இதன் இலை பட்டால் உடல் சிவந்து தடித்து விடும். கவனம் தேவை.